Aathichudi

Line 40 of 109 — Avvaiyar's Aathichudi

கைவினை கரவேல்

Learn handicraft.

விளக்கம்: உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்(ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.)

Learn handicraft.