Line 42 of 109 — Avvaiyar's Aathichudi
கோதாட் டொழி
Ban all illegal games.
விளக்கம்: குற்றமான விளையாட்டை விட்டுவிடுகோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள்.
Ban all illegal games.