Line 77 of 109 — Avvaiyar's Aathichudi
பழிப்பன பகரேல்
Speak no vulgarity.
விளக்கம்: பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச் சொற்களுமாம்.