Thirukkural

Chapter 103 of 133: குடிசெயல் வகை (Kutiseyalvakai) · Wealth (Porul)

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.

Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith Thaazhaadhu Ugnatru Pavarkku

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed

விளக்கம்: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain