Chapter 103 of 133: குடிசெயல் வகை (Kutiseyalvakai) · Wealth (Porul)
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.
Amarakaththu Vankannar Polath Thamarakaththum Aatruvaar Metre Porai
Amid his kindred so the burthen rests upon the strong
விளக்கம்: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
The fearless hero bears the brunt amid the warrior throng;Amid his kindred so the burthen rests upon the strong