Chapter 104 of 133: உழவு (Uzhavu) · Wealth (Porul)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam Thozhudhuntu Pinsel Pavar
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life
விளக்கம்: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
Who ploughing eat their food, they truly live:The rest to others bend subservient, eating what they give