Thirukkural

Chapter 104 of 133: உழவு (Uzhavu) · Wealth (Porul)

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.

Ilamendru Asaii Iruppaaraik Kaanin Nilamennum Nallaal Nakum

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life

விளக்கம்: எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

The earth, that kindly dame, will laugh to see,Men seated idle pleading poverty