Chapter 105 of 133: நல்குரவு (Nalkuravu) · Wealth (Porul)
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
Inmai Enavoru Paavi Marumaiyum Immaiyum Indri Varum
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)
விளக்கம்: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys