Chapter 105 of 133: நல்குரவு (Nalkuravu) · Wealth (Porul)
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru Patum
The misery of poverty brings in its train many (more) miseries
விளக்கம்: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow