Chapter 105 of 133: நல்குரவு (Nalkuravu) · Wealth (Porul)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty
விளக்கம்: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
Amid the flames sleep may men's eyelids close,In poverty the eye knows no repose