Thirukkural

Chapter 106 of 133: இரவு (Iravu) · Wealth (Porul)

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்.

Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai Ellaam Orungu Ketum

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing

விளக்கம்: உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

It those you find from evil of 'denial' free,At once all plague of poverty will flee