Thirukkural

Chapter 11 of 133: செய்ந்நன்றியறிதல் (Seynnandri Aridhal) · Virtue (Aram)

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Maravarka Maasatraar Kenmai Thuravarka Thunpaththul Thuppaayaar Natpu

Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless

விளக்கம்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore