Chapter 107 of 133: இரவச்சம் (Iravachcham) · Wealth (Porul)
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
Itamellaam Kollaath Thakaiththe Itamillaak Kaalum Iravollaach Chaalpu
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution
விளக்கம்: வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
Who ne'er consent to beg in utmost need, their worthHas excellence of greatness that transcends the earth