Thirukkural

Chapter 107 of 133: இரவச்சம் (Iravachcham) · Wealth (Porul)

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

Iravulla Ullam Urukum Karavulla Ulladhooum Indrik Ketum

To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break it

விளக்கம்: இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

The heart will melt away at thought of beggary,With thought of stern repulse 'twill perish utterly