Thirukkural

Chapter 108 of 133: கயமை (Kayamai) · Wealth (Porul)

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.

Makkale Polvar Kayavar Avaranna Oppaari Yaanganta Thil

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)

விளக்கம்: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

The base resemble men in outward form, I ween;But counterpart exact to them I've never seen