Thirukkural

Chapter 108 of 133: கயமை (Kayamai) · Wealth (Porul)

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு.

Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum Koonkaiyar Allaa Thavarkku

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists

விளக்கம்: கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break