Thirukkural

Chapter 109 of 133: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) · Love (Inbam)

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.

Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul Nannaarum Utkumen Peetu

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless

விளக்கம்: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

Ah woe is me my might, That awed my foemen in the fight,By lustre of that beaming brow Borne down, lies broken now