Chapter 110 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Love (Inbam)
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval Yaappinul Attiya Neer
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love
விளக்கம்: என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
She looked, and looking drooped her head:On springing shoot of love 'its water shed