Chapter 111 of 133: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) · Love (Inbam)
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.
Pinikku Marundhu Piraman Aniyizhai Thannoikkuth Thaane Marundhu
The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure
விளக்கம்: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.
Disease and medicine antagonists we surely see;This maid, to pain she gives, herself is remedy