Chapter 111 of 133: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) · Love (Inbam)
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku Amizhdhin Iyandrana Thol
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them
விளக்கம்: பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Ambrosia are the simple maiden's arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again