Thirukkural

Chapter 111 of 133: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) · Love (Inbam)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

Veezhum Iruvarkku Inidhe Valiyitai Pozhap Pataaa Muyakku

To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze

விளக்கம்: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

Sweet is the strict embrace of those whom fond affection binds,Where no dissevering breath of discord entrance finds