Thirukkural

Chapter 112 of 133: நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal) · Love (Inbam)

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.

Nanneerai Vaazhi Anichchame Ninninum Menneeral Yaamveezh Paval

May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you

விளக்கம்: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

O flower of the sensitive plant! than theeMore tender's the maiden beloved by me