Chapter 112 of 133: நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal) · Love (Inbam)
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.
Madhiyum Matandhai Mukanum Ariyaa Padhiyin Kalangiya Meen
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance
விளக்கம்: விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
The stars perplexed are rushing wildly from their spheres;For like another moon this maiden's face appears