Thirukkural

Chapter 113 of 133: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) · Love (Inbam)

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

Utampotu Uyiritai Ennamar Ranna Matandhaiyotu Emmitai Natpu

The love between me and this damsel is like the union of body and soul

விளக்கம்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

Between this maid and me the friendship kindIs as the bonds that soul and body bind