Chapter 113 of 133: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) · Love (Inbam)
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.
Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal Adharkannal Neengum Itaththu
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me
விளக்கம்: ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
Life is she to my very soul when she draws nigh;Dissevered from the maid with jewels rare, I die