Chapter 114 of 133: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) · Love (Inbam)
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam Matalalladhu Illai Vali
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse
விளக்கம்: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
To those who 've proved love's joy, and now afflicted mourn,Except the helpful 'horse of palm', no other strength remains