Chapter 114 of 133: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) · Love (Inbam)
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.
Mataloordhal Yaamaththum Ulluven Mandra Patalollaa Pedhaikken Kan
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
விளக்கம்: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
Of climbing 'horse of palm' in midnight hour, I think;My eyes know no repose for that same simple maid