Chapter 114 of 133: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) · Love (Inbam)
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam Maraiyirandhu Mandru Patum
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
விளக்கம்: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
In virtue hard to move, yet very tender, too, are we;Love deems not so, would rend the veil, and court publicity