Thirukkural

Chapter 116 of 133: பிரிவு ஆற்றாமை (Pirivaatraamai) · Love (Inbam)

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.

Inkan Utaiththavar Paarval Pirivanjum Punkan Utaiththaal Punarvu

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation

விளக்கம்: அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

It once was perfect joy to look upon his face;But now the fear of parting saddens each embrace