Thirukkural

Chapter 117 of 133: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) · Love (Inbam)

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.

Kaamak Katalmannum Unte Adhuneendhum Emap Punaimannum Il

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with

விளக்கம்: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

A sea of love, 'tis true, I see stretched out before,But not the trusty bark that wafts to yonder shore