Thirukkural

Chapter 117 of 133: படர்மெலிந் திரங்கல் (Patarmelindhirangal) · Love (Inbam)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.

Kaamak Katumpunal Neendhik Karaikaanen Yaamaththum Yaane Ulen

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live

விளக்கம்: காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, 'mid the waters, only I