Chapter 118 of 133: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) · Love (Inbam)
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi Thaamkaatta Yaamkan Tadhu
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)
விளக்கம்: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain