Thirukkural

Chapter 118 of 133: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) · Love (Inbam)

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

Maraiperal Ooraarkku Aridhandraal Empol Araiparai Kannaar Akaththu

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums

விளக்கம்: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

It is not hard for all the town the knowledge to obtain,When eyes, as mine, like beaten tambours, make the mystery plain