Thirukkural

Chapter 119 of 133: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) · Love (Inbam)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.

Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa Noyum Pasalaiyum Thandhu

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness

விளக்கம்: காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Of comeliness and shame he me bereft,While pain and sickly hue, in recompense, he left