Thirukkural

Chapter 119 of 133: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) · Love (Inbam)

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Vilakkatram Paarkkum Irulepol Konkan Muyakkatram Paarkkum Pasappu

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse

விளக்கம்: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

As darkness waits till lamp expires, to fill the place,This pallor waits till I enjoy no more my lord's embrace