Chapter 119 of 133: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) · Love (Inbam)
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar Nannilaiyar Aavar Enin
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow
விளக்கம்: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
Well let my frame, as now, be sicklied o'er with pain,If he who won my heart's consent, in good estate remain