Thirukkural

Chapter 120 of 133: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) · Love (Inbam)

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.

Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman Oruvarkan Nindrozhuku Vaan

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?

விளக்கம்: ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

While Kaman rushes straight at me alone,Is all my pain and wasting grief unknown