Thirukkural

Chapter 121 of 133: நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal) · Love (Inbam)

எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.

Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar Ninaippa Varuvadhondru El

Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

விளக்கம்: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief