Thirukkural

Chapter 121 of 133: நினைந்தவர் புலம்பல் (Ninaindhavarpulampal) · Love (Inbam)

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.

Matriyaan Ennulen Manno Avaroti Yaan Utranaal Ulla Ulen

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

விளக்கம்: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more