Chapter 13 of 133: அடக்கம் உடைமை (Atakkamutaimai) · Virtue (Aram)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
Ellaarkkum Nandraam Panidhal Avarullum Selvarkke Selvam Thakaiththu
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches
விளக்கம்: பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
To all humility is goodly grace; but chief to themWith fortune blessed, -'tis fortune's diadem