Chapter 126 of 133: நிறையழிதல் (Niraiyazhidhal) · Love (Inbam)
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.
Setravar Pinseral Venti Aliththaro Etrennai Utra Thuyar
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
விளக்கம்: வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!
My grief how full of grace, I pray you see!It seeks to follow him that hateth me