Chapter 126 of 133: நிறையழிதல் (Niraiyazhidhal) · Love (Inbam)
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.
Panmaayak Kalvan Panimozhi Andronam Penmai Utaikkum Patai
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
விளக்கம்: நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?
The words of that deceiver, versed in every wily art,Are instruments that break through every guard of woman's heart