Thirukkural

Chapter 127 of 133: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) · Love (Inbam)

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு.

Kootiya Kaamam Pirindhaar Varavullik Kotuko Terumen Nenju

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love

விளக்கம்: முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

'He comes again, who left my side, and I shall taste love's joy,'-My heart with rapture swells, when thoughts like these my mind employ