Chapter 128 of 133: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) · Love (Inbam)
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.
Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum Ezhunaalem Meni Pasandhu
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow
விளக்கம்: எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
My loved one left me, was it yesterday?Days seven my pallid body wastes away