Thirukkural

Chapter 128 of 133: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) · Love (Inbam)

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.

Penninaal Penmai Utaiththenpa Kanninaal Kaamanoi Solli Iravu

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence

விளக்கம்: கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

To show by eye the pain of love, and for relief to pray,Is womanhood's most womanly device, men say