Chapter 130 of 133: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) · Love (Inbam)
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
Uraaa Thavarkkanta Kannum Avaraich Cheraaarenach Cheriyen Nenju
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."
விளக்கம்: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy