Chapter 130 of 133: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) · Love (Inbam)
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு.
Naanum Marandhen Avarmarak Kallaaen Maanaa Matanenjir Pattu
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him
விளக்கம்: காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,Which will not him forget, I have forgotten shame