Thirukkural

Chapter 131 of 133: புலவி (Pulavi) · Love (Inbam)

துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

Thuniyum Pulaviyum Illaayin Kaamam Kaniyum Karukkaayum Atru

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit

விளக்கம்: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

Love without hatred is ripened fruit;Without some lesser strife, fruit immature