Chapter 131 of 133: புலவி (Pulavi) · Love (Inbam)
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne Inidhu
Like water in the shade, dislike is delicious only in those who love
விளக்கம்: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love