Chapter 132 of 133: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) · Love (Inbam)
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.
Penniyalaar Ellaarum Kannin Podhuunpar Nannen Paraththanin Maarpu
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you
விளக்கம்: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
From thy regard all womankind Enjoys an equal grace;O thou of wandering fickle mind, I shrink from thine embrace